பவணந்தி முனிவரின் நன்னூல்
நன்னூல்  » சொல்லதிகாரம்  » பொதுவியல்  » தொகாநிலை தொடர்மொழி

379.  முற்று ஈர் எச்சம் எழுவாய் விளி பொருள்
ஆறு உருபு இடை உரி அடுக்கு இவை தொகாநிலை