மண்டல புருடரின் சூடாமணி நிகண்டு
சூடாமணி நிகண்டு  » காப்பு


ககரவெதுகை » 


1.  முடிவி லின்பத்து முவா முதல்வனைப் போற்றி செய்தே
அடிதொறு மிரண்டு மொன்று மாதியிற் பொருளடக்கி
நடைபெறு ககரமாதி னகரவீ றெதுகை யாகப்
படியிலோர் சொற்பொருட் பல்விதத் தொகை பகரலுற்றாம்


ககரவெதுகை »