பவணந்தி முனிவரின் நன்னூல்
நன்னூல்  » பொதுப் பாயிரம்  » மாணாக்கனது வரலாறு

42.  தன் மகன் ஆசான் மகன் ஏ மன் மகன்
பொருள் நனி கொடுப்போன் வழிபடுவோன் ஏ
உரைகோளாளன் கு உரைப்பது நூல் ஏ

43.  அன்னம் ஆ ஏ மண் ஒடு கிளி ஏ
இல்லி குடம் ஆடு எருமை நெய் அரி
அன்னர் தலை இடை கடை மாணாக்கர்

44.  களி மடி மானி காமி கள்வன்
பிணியன் ஏழை பிணக்கன் சினத்தன்
துயில்வோன் மந்தன் தொல் நூல் கு அஞ்சி
தடுமாறு உளத்தன் தறுகணன் பாவி
படிறன் இன்னோர் கு பகரார் நூல் ஏ