பவணந்தி முனிவரின் நன்னூல்

78.  சிறப்பின் உம் இனத்தின் உம் செறிந்து ஈண்டு அ முதல்
நடத்தல் தான் ஏ முறை ஆகும் ஏ