பவணந்தி முனிவரின் நன்னூல்

112.  ஆவி ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள மெய்
சாயும் உகரம் நால் ஆறு உம் ஈறு ஏ

113.  குற்று உயிர் அளபின் ஈறு ஆம் எகரம்
மெய் ஒடு ஏலாது ஒ ந ஒடு ஆம் ஔ
ககர வகரம் ஓடு ஆகும் என்ப

114.  நின்ற நெறி ஏ உயிர்மெய் முதல் ஈறு ஏ