பவணந்தி முனிவரின் நன்னூல்

352.  ஆக்க வினைக்குறிப்பு ஆக்கம் இன்று இயலா

353.  பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை இல்
செல்லாது ஆகும் செய்யும் என் முற்று ஏ

354.  யார் என் வினா வினைக்குறிப்பு உயர் மு பால்

355.  எவன் என் வினா வினை குறிப்பு இழி இருபால்

356.  வினைமுற்று ஏ வினையெச்சம் ஆகல் உம்
குறிப்புமுற்று ஈர் எச்சம் ஆகல் உம் உள ஏ