பவணந்தி முனிவரின் நன்னூல்
நன்னூல்  » பொதுப் பாயிரம்

6.  முகவுரை பதிகம் அணிந்துரை நூன்முகம்
புறவுரை தந்துரை புனைந்துரை பாயிரம்

7.  பாயிரம் பொது சிறப்பு என இரு பாற்று ஏ

8.  நூல் ஏ நுவல்வோன் நுவலும் திறன் ஏ
கொள்வோன் கோடல் கூற்று ஆம் ஐந்து உம்
எல்லா நூல் கு உம் இவை பொது பாயிரம்