ஔவையாரின் ஞானக்குறள்

அதிகாரம்: சதாசிவம்

எண்ணிறந்த யோனி பலவாய்ப் பரந்தெங்கும்
உண்ணிறைந்து நிற்குஞ் சிவம்.


Meta Information:
Avvaikural 195 | அவ்வைக்குறள் 195 | சதாசிவம் , திருவருட்பால் | ஞானக்குறள்,அவ்வைக்குறள் avvaikural,chapter,athigaram,section,310,tamil avvaikural, எண்ணிறந்த, யோனி, பலவாய்ப், பரந்தெங்கும், உண்ணிறைந்து, நிற்குஞ், சிவம்.