ஔவையாரின் ஞானக்குறள்

அதிகாரம்: சதாசிவம்

ஒன்றேதா னூழி முதலாகிப் பல்லுயிர்க்கும்
ஒன்றாகி நிற்குஞ் சிவம்.


Meta Information:
Avvaikural 196 | அவ்வைக்குறள் 196 | சதாசிவம் , திருவருட்பால் | ஞானக்குறள்,அவ்வைக்குறள் avvaikural,chapter,athigaram,section,310,tamil avvaikural, ஒன்றேதா, னூழி, முதலாகிப், பல்லுயிர்க்கும், ஒன்றாகி, நிற்குஞ், சிவம்.