ஔவையாரின் ஞானக்குறள்

அதிகாரம்: அங்கிதாரணை

ஒள்ளிதா யுள்ள சுடரை யுறநோக்கில்
வெள்ளியா மாலை விளக்கு.


Meta Information:
Avvaikural 60 | அவ்வைக்குறள் 60 | அங்கிதாரணை, வீட்டு நெறிப்பால் | ஞானக்குறள்,அவ்வைக்குறள் avvaikural,chapter,athigaram,section,310,tamil avvaikural, ஒள்ளிதா, யுள்ள, சுடரை, யுறநோக்கில், வெள்ளியா, மாலை, விளக்கு.