ஔவையாரின் ஞானக்குறள்

அதிகாரம்: அமுததாரணை

அண்ணாக்குத் தன்னையடைத் தங்கமிர் துண்ணில்
விண்ணோர்க்கு வேந்தனு மாம்.


Meta Information:
Avvaikural 61 | அவ்வைக்குறள் 61 | அமுததாரணை, வீட்டு நெறிப்பால் | ஞானக்குறள்,அவ்வைக்குறள் avvaikural,chapter,athigaram,section,310,tamil avvaikural, அண்ணாக்குத், தன்னையடைத், தங்கமிர், துண்ணில், விண்ணோர்க்கு, வேந்தனு, மாம்.