ஔவையாரின் ஞானக்குறள்

அதிகாரம்: அங்கிதாரணை

உந்தியி னுள்ளே யொருங்கச் சுடர்பாய்ச்சி
லந்தி யழலுருவ மாம்.


Meta Information:
Avvaikural 55 | அவ்வைக்குறள் 55 | அங்கிதாரணை, வீட்டு நெறிப்பால் | ஞானக்குறள்,அவ்வைக்குறள் avvaikural,chapter,athigaram,section,310,tamil avvaikural, உந்தியி, னுள்ளே, யொருங்கச், சுடர்பாய்ச்சி, லந்தி, யழலுருவ, மாம்.