ஔவையாரின் ஞானக்குறள்

அனைத்துருவ மாய வறிவை யகலில்
தினைத்துணையு மில்லை சிவம்.


Meta Information:
Avvaikural 156 | அவ்வைக்குறள் 156 | முத்தி காண்டல், திருவருட்பால் | ஞானக்குறள்,அவ்வைக்குறள் avvaikural,chapter,athigaram,section,310,tamil avvaikural, அனைத்துருவ, மாய, வறிவை, யகலில், தினைத்துணையு, மில்லை, சிவம்.