இராமாயணம்: நெருப்பிலிருந்து சீதை

இராமாயணத்தில் இலங்கையில் இருந்த சீதையை மீட்டு வரும் பொழுது, இராமன் சீதையிடம் நெருப்பில் இறங்கி சுத்த தன்மையை நிருபித்த பின் வா என்கிறான். சீதையும் அதே போல் நெருப்பில் இறங்கி பின் உயிரோடு வருகிறாள். சீதையும் இராமனும் சேர்கிறார்கள். இராமாயணத்தில் இந்த கதை உண்மையா?. தத்துவத்தின் படி நாம் தொடர்ந்து தவம் செய்யும் பொழுது சிறு நெருப்பு வளர ஆரம்பிக்கும். நம் மனம் சுத்தம் ஆகும் பொழுது நெருப்பும் அதிகமாக வளரும். நாம் அதி சுத்தமாக மாறும்பொழுது […]

Share

Read More