ஒவ்வொரு முறையும் வானத்தில் உள்ள சந்திரனையும் நட்சத்திரங்களையும் பார்க்கும் பொழுது எதோ ஒரு விதத்தில் நமக்கு பாதிப்பு ஏற்படுகிறது. பாட்டி வடை சுட்ட கதை, நிலா சோறு போல கதைகளை படித்து நாம் சந்திரனை மகிழ்வுடன் பார்க்கிறோம். சந்திரனின் ரூபம் தினமும் மாறும்பொழுது எப்படி நடக்கிறது என பல கேள்விகள். சந்திரன் தன்னுடையை ஒளியை சூரியனிடமிருந்து பெற்று நமக்கு பிரதிபளிக்கிறது. சந்திரனின் ஒளி தன் சுற்றுப்பாதையின் இருப்பிடத்தை பொறுத்து வளர்வதும் தேய்வதுமாக உள்ளது. முதலில் சூரியன் சந்திரன் […]
Tag: தீபாவளி
தீபாவளி
காமம், கோபம், பொறாமை, டம்பம், வஞ்சம் போன்ற நரக வேதனை தருவது அசுரர் எனப்படும். இதைத்தான் நரகாசுரன் என்கிறோம். வளி என்பது காற்று. நமது உடலில் தீபம் உள்ளது. அஃது சரியான முறையில் ஏற்றாமல் அல்லது வெளிச்சமில்லாமல் உள்ளது. காற்றைக்கொண்டு கனலை(வெளிச்சத்தை) ஏற்ற வல்லவர்களுக்கு நரக வேதனை தரும் அசுர குணம் அழிக்கப்பட்டு இறைவன் அருளை பெறமுடியும். அதன் காரணமாக தீபாவளி கொண்டாடுகிறோம். எண்ணை தேய்த்து குளித்து உடலிலுள்ள அழுக்குகளை வெளியேற்றுவதுபோல மனதிலுள்ள அழுக்குககளையும் வெளியேற்றினால் மிகவும் […]