வலைத்தளத்தின் உரிமை(Privacy Policy):

ytamizh.com என்ற வலைதளத்தின் உரிமையை விவரிக்கிறது இங்கே. பதிவு செய்யப்படும் உரிமை ytamizh.com என்ற வலைத்தளத்திற்க்கு மட்டும் தான் பொருந்தும். இவ்வலைத்தளத்தில் இருக்கும் மற்றொரு வலைத்தளத்தின் இணைப்புகளுக்கும், வீடியோக்களுக்கும் பொருந்தாது.

குக்கியி என்பது சிறிய அளவிலான ஒரு தகவல். அது தங்கள் கணினியில், கைப்பேசியில் சேமிக்கப்படுகிறது. அதன் மூலம் தங்கள் கணினி அல்லது கைப்பேசியின் தகவலை பெறமுடியாது. தங்களுக்கு விருப்பமில்லை என்றால் பிரௌசர்(Browser)=>Settings=>Privacy=>Clear Browsing Data சென்று அழித்துவிடலாம்.

ஒரு வலைத்தளத்தில் இயங்கும் குக்கியை(cookies) மற்றொரு வலைத்தளம் பயன்படுத்தமுடியாது.

கூகுள் நிறுவனத்தின் Google Analytics, Youtube போன்ற சேவையை பெற குக்கி பயன்படுத்தப்படலாம்

இவ்வலைத்தளம் நடத்த போதுமான வருமானம் தேவைப்படுகிறது. அதற்க்காக கூகுள் நிறுவனத்தின் விளம்பரத்தில்(Google Adsense ) இணைக்கப்பட்டுள்ளது. பங்குதாரர் என்ற முறையில் விளம்பரம் செய்யப்படுகிறது. அதன் பொருட்டும் குக்கி பயன்படுத்தப்படலாம். மேலும் தகவலுக்கு https://policies.google.com/privacy/google-partners?hl=en-US இணைப்பை சென்று பார்வையிடவும்.

இவ்வலைத்தளத்தின் வரும் விளம்பரம் கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு(artificial intelligence) மூலம் செய்யப்படலாம். தாங்கள் இவ்வலைத்தளத்தினை பயன்படுத்துவதால் இவ்வலைத்தளத்தின் தகவலின்(Content) முறையில் தங்களுக்கு விளம்பரம் செய்யப்படும். கூகுள் வலைத்தளத்தின் சேவையை பெற தாங்கள் தேடும், ஆர்வம் அல்லது பயன்படுத்தும் முறையிலும் விளம்பரம் செய்யப்படலாம். பிரௌசர்(Browser)=>Settings=>Privacy=>Clear Browsing Data சென்று அழித்துவிட்டு பார்த்தால் விளம்பரம் மாறலாம். மனக்கிளர்ச்சி செய்கிற மாதிரி விளம்பரம் இருந்தால் தொடர்பு படிவத்தில் பதிவு செய்யவும்.

இவ்வலைத்தளத்தில் இருக்கும் தொடர்பு படிவத்தின் மூலம் அனுப்படும் தகவல்(பெயர், மின்னஞ்சல், தொடர்பு எண், செய்தி) விற்கவோ, மற்றோரு நிறுவனத்திற்க்கு பகிரவோ செய்யாமல் பாதுகாக்கப்படும். தகவல் தேவையில்லை என்றால் அழிக்கப்படும். மூன்றாம் நபர்களால் பயன்படுத்தமுடியாது.

எந்த ஒரு வலைத்தளத்தினை பயன்படுத்துவதம் மூலம் தங்களின் IP Address, Operating System Name, Browser Name பெறமுடியும். இவ்வலைத்தளம் சில நேரங்களில் சோதனைக்காக இத்தகவலை சேமிக்கப்படும். மூன்றாம் நபர்களின் இணைப்புகளை சேவை மற்றும் விளம்பரத்தின் பொருட்டு பயன்படுத்துவதால் அவர்களும் இத்தகவலை பெறமுடியும்.

வலைதளத்தின் உரிமை தகவலை படித்தற்க்கு நன்றி.