பால் சைவமா அல்லது அசைவமா

நடைமுறையில் பால் சைவமாக கருதப்பட்டு கோயில்களில் உள்ள சிலைகளுக்கு அபிசேகம் நடக்கிறது. மாட்டுகறி அசைவம் என்ற போது அதிலிருந்து கறக்கும் பால் எப்படி சைவம் ஆகும். மாடு தானாகவே என் கன்றுக்கு பால் போதும் என கொடுக்கிறதா அல்லது நாம் கன்றுக்குட்டிக்கு விடாமல் கறக்கிறோமா? சைவம் என்றால் இறைவன் அருள் பெறும்பொழுது நமது உடலிலே ஊறும். அமிர்தப்பால். இந்த அமிர்தப்பாலைத்தான் பிராமனர்கள் குடிக்கவேண்டும். வாயால் உண்ணும் அனைத்தும் அசைவம். மேலே கூறப்பட்ட செய்திகளை உங்கள் மனதால் பகுத்துணர்ந்து […]

Share

Read More

(அ)சைவமும் கோயிலும்

சைவம் என்றால் இறைச்சி இல்லாத உணவும், அசைவம் என்றால் இறைச்சி உணவு என பெரும்பாலும் நம்பப்படுகிறது. சைவம் சாப்பிடுபவர்கள் சுத்தமானவர்கள் அசைவம் சாப்பிடுபவர்கள் அசுத்தமானவர்கள் என்றும் நம்பப்படுகிறது. சைவம் சாப்பிடுபவர்களாகிய பிராமணர், சைவ வேளாளர், சைவ செட்டியார் போன்ற கூட்டமான மக்கள் உயர்ந்த சாதியாகவும், மாட்டு இறைச்சியை சாப்பிடாமல் இறைச்சி சாப்பிடும் பழக்கமுள்ளவர்கள் அடுத்த கட்ட சாதியாகவும், மாட்டிறைச்சி சாப்பிடுபர்கள் கீழ் சாதியாகும் கருதப்படுகிறது. சில மதத்தில் பன்னிக்கறியை சாப்பிட்டால் கீழ் சாதியாக கருதப்படுகிறது. சிவன், விஷ்னுவை […]

Share

Read More