வறட்சியை தடுக்ககூடிய வழிகள்

வணக்கம் தோழர்களே. நாம் வாழும் நிலத்திலும் ஆறுகளிலும் தண்ணீர் ஏன் குறைந்துகொண்டே போகிறது குறித்து என்னால் முடிந்த அளவு பார்வையை முன்வைக்கிறேன். பெப்சி கொகோ கோலா போன்ற குளிர்பான நிறுவனங்கள் ஆற்றுப்படுக்கையில் உள்ள நீரை உறிஞ்சிவிட்டது என்றால் கடைக்கோடியில் உள்ள கிராமத்தின் நிலத்தடி நீர் எங்கே சென்றது? சொன்னால் நம்ப மறுக்கும் நம் உள்ளம், நாம் தான் நம் தண்ணீரை விற்றுக்கொண்டிருக்கிறோம். முக்கியமாக தண்ணீர் பொதிந்துள்ள உணவு பொருட்களை விற்பது மூலம். அரசியல் சூழ்ச்சி காரணமாக பெரும்பாலான […]

Share

Read More

ஆடையும் இயற்கையும்

இயற்கையின் வெளிப்பாடாகிய குளிர், வெப்பம், மழை, காற்று மற்றும் பனி போன்ற காலங்களில் உடலை பாதுகாக்க தான் உடை அணியப்பட்டது. தொழிற்புரட்சி காரணமாக தீ, கதிர்வீச்சு, குண்டு மற்றும் ஆயுதங்களால் தாக்கப்படாமல் இருப்பதற்க்காகவும் சிறப்பு உடை அணியப்படுகின்றது. ஆண் மற்றும் பெண்களின் உடல் அமைப்புகளுக்கு தேவையான உடை அணியப்படுகிறது. பல்வறு சமுகத்தினர் அவர்கள் வாழும் பகுதியில் கிடைக்கும் அல்லது தயாரிக்கும் நூல்களை கொண்டு தயாரிப்பதால் அந்த மக்கள் / சாதி / கூட்டமானவர்களை தனித்துவப்படுத்துகிறது. அதுவே நாளடைவில் […]

Share

Read More