விநாயகர்

விநாயகன் என்பது விசேசமான ஒருவன் என்றும், வினைகளை கடந்தவன் என்றும் அறிப்படுகிறான். விநாயகனுக்கு சித்தி மற்றும் புத்தி என இரண்டு மனைவிகள். மனங்களை சித்தி, புத்தியாகவும் பிரிக்கப்படுகிறது. சித்தி என்பது உணர்ச்சிகள் மூலம் அறிவது. பசி, தாகம், அன்பு போன்ற உணர்வுகளை சித்தி என்று சொல்லப்படுகிறது.  புத்தி என்பது ஆறாம் அறிவை பெற்றவர். ஐம்பொறிகளாகிய கண், காது, மூக்கு, நாக்கு, தோள் மூலம் விசையங்களை உள்வாங்கி தெளிவை பெறுபவர். ஒரு தந்தம் உடைந்திருப்பது அகங்காரத்தை வென்றவர் என […]

Share

Read More

வறட்சியை தடுக்ககூடிய வழிகள்

வணக்கம் தோழர்களே. நாம் வாழும் நிலத்திலும் ஆறுகளிலும் தண்ணீர் ஏன் குறைந்துகொண்டே போகிறது குறித்து என்னால் முடிந்த அளவு பார்வையை முன்வைக்கிறேன். பெப்சி கொகோ கோலா போன்ற குளிர்பான நிறுவனங்கள் ஆற்றுப்படுக்கையில் உள்ள நீரை உறிஞ்சிவிட்டது என்றால் கடைக்கோடியில் உள்ள கிராமத்தின் நிலத்தடி நீர் எங்கே சென்றது? சொன்னால் நம்ப மறுக்கும் நம் உள்ளம், நாம் தான் நம் தண்ணீரை விற்றுக்கொண்டிருக்கிறோம். முக்கியமாக தண்ணீர் பொதிந்துள்ள உணவு பொருட்களை விற்பது மூலம். அரசியல் சூழ்ச்சி காரணமாக பெரும்பாலான […]

Share

Read More

கடவுள் எங்கே

உடலை சுகமாக மாற்றிகொள்ளவும். சரியான முறையில் தண்ணீர் சாப்பிட்டு, சரியான முறையில் உணவு அருந்தி, வயிற்றில் சுத்தமாக வைத்துகொண்டால் மனம் நன்றாக வேலை செய்யும். உடலில் கழிவு தேக்கமிருந்தால் அல்லது வியாதி இருந்தால் கடவுள் வழிபடும் சமையத்தில் எண்ணங்கள் தடுமாறும். உணர்ச்சிகள் மாறும் பொழுது எண்ணங்கள் மாறும். அதனால் முழு கவனத்துடன் கடவுளை வழிபட முடியாது. நேற்று கெட்டு போன உணவை உட்கொண்டு விட்டால் இன்று வயிற்றில் வலி ஏற்படும். அதனால் உடல் சோர்வு ஏற்பட்டு யோகா […]

Share

Read More