மதுவை / குடிபோதையை நிறுத்த முடியுமா?

நமக்கு தேவையான சந்தோசம் கிடைக்கவில்லை என்றால் மயக்கம் தரும் போதை தான் தீர்வு என்று முடிவெடுக்கிறோம். உண்மை என்ன வென்றால் மனம் நிம்மதியை நாடுகிறது. அதற்க்கு நிம்மதி கிடைக்கவில்லை என்றால் ஏதோ ஒரு வழியில் சந்தோசத்தை தேடும். மதுவை குடிக்கும்பொழுது மெதுவாக பொறுமையாக அளவாக குடித்து இரசிக்கவும். ஒரு சிப் குடித்த பிறகு மதுவினால் ஏற்படும் உணர்வுகளை இரசியுங்கள். வேகமாக குடிக்கக்கூடாது. விரைவில் மதுவை விட்டுவிடுவீர்கள். வாழ்வில் சந்தோசத்தின் நீளத்தை தேடுங்கள். அது உங்கள் போதையை நிறுத்திவிடும். […]

Share

Read More

வாழ்வியல் முறை

நமது உடலையும் மனதையும் பக்குவபடுத்தினால் மட்டுமே நாம் நிம்மதியாக வாழமுடியும். அதற்க்காக சில வழிமுறைகளை முயற்ச்சி செய்தால் நலமுடன் வாழலாம். பேதி, எனிமா, வாழை இலை குளியல், மண் குளியல், விரதம் போன்ற முறைகள் இயற்கை மருத்துவத்தில் உள்ளது. அதை தெரிந்து செயல்படுத்தினால் நமது உடலில் இருக்கும் அழுக்குகள் வெளியேற்றப்படும். அழுக்குகள் வெளியேறினால் மட்டுமே எதிர்ப்பு சக்தி அதிகமாகி வியாதியில் இருந்து நம்மை காப்பாற்ற முடியும். பேதி: குடலை விளக்கெண்ணெய் அல்லது மாத்திரை மூலம் சுத்தம் செய்யும் […]

Share

Read More