நேமிநாதம்
நேமிநாதம்  » சொல்லதிகாரம்  » கடவுள் வாழ்த்து


« சொல்லதிகாரம் 
மொழியாக்க மரபு » 


27.  தாதார் மலர்பிண்டித் தத்துவனை வந்தித்துப்
போதார் நறுந்தெரியற் போர்வேற்கட் - பேதாய்
விரித்துரைத்த நூல்களினும் வேண்டுவன கொண்டு
தெரித்துரைப்பன் சொல்லின் திறம்.


« சொல்லதிகாரம் 
மொழியாக்க மரபு »