நேமிநாதம்
நேமிநாதம்  » பாயிரம்  » அவையடக்கம்


« கடவுள் வாழ்த்து 
எழுத்ததிகாரம் » 


2.  உண்ண முடியாத வோதநீர் வான்வாய்ப்பட்
டெண்ண அமுதான தில்லையோ - மண்ணின்மேல்
நல்லாரைச் சேர்ந்தலால் நான்சொன்ன புன்சொல்லும்
எல்லோரும் கைகொள்வர் ஈங்கு.


« கடவுள் வாழ்த்து 
எழுத்ததிகாரம் »