ஔவையாரின் ஞானக்குறள்

அதிகாரம்: பத்தியுடைமை

பாடியு மாடியும் பல்காலும் நேசித்துத்
தேடுஞ் சிவசிந்தை யால்.


Meta Information:
Avvaikural 92 | அவ்வைக்குறள் 92 | பத்தியுடைமை, வீட்டு நெறிப்பால் | ஞானக்குறள்,அவ்வைக்குறள் avvaikural,chapter,athigaram,section,310,tamil avvaikural, பாடியு, மாடியும், பல்காலும், நேசித்துத், தேடுஞ், சிவசிந்தை, யால்.