ஔவையாரின் ஞானக்குறள்

அதிகாரம்: அர்ச்சனை

பிண்டதி னுள்ளே பேரா திறைவனைக்
கண்டுதா னர்ச்சிக்கு மாறு.


Meta Information:
Avvaikural 77 | அவ்வைக்குறள் 77 | அர்ச்சனை, வீட்டு நெறிப்பால் | ஞானக்குறள்,அவ்வைக்குறள் avvaikural,chapter,athigaram,section,310,tamil avvaikural, பிண்டதி, னுள்ளே, பேரா, திறைவனைக், கண்டுதா, னர்ச்சிக்கு, மாறு.