ஔவையாரின் ஞானக்குறள்

அதிகாரம்: அர்ச்சனை

மண்டலங்கள் மூன்று மருவ வுடநிறுத்தி
அண்டரனை யர்ச்சிக்கு மாறு.


Meta Information:
Avvaikural 71 | அவ்வைக்குறள் 71 | அர்ச்சனை, வீட்டு நெறிப்பால் | ஞானக்குறள்,அவ்வைக்குறள் avvaikural,chapter,athigaram,section,310,tamil avvaikural, மண்டலங்கள், மூன்று, மருவ, வுடநிறுத்தி, அண்டரனை, யர்ச்சிக்கு, மாறு.