ஔவையாரின் ஞானக்குறள்

அதிகாரம்: அங்கிதாரணை

அந்தத்தி லங்கி யழல்போலத் தானோக்கிற்
பந்தப் பிறப்பறுக்க லாம்.


Meta Information:
Avvaikural 51 | அவ்வைக்குறள் 51 | அங்கிதாரணை, வீட்டு நெறிப்பால் | ஞானக்குறள்,அவ்வைக்குறள் avvaikural,chapter,athigaram,section,310,tamil avvaikural, அந்தத்தி, லங்கி, யழல்போலத், தானோக்கிற், பந்தப், பிறப்பறுக்க, லாம்.