ஔவையாரின் ஞானக்குறள்

அதிகாரம்: வாயுதாரணை

அங்குலியான் மூடி முறையா லிரேசிக்கிற்
பொங்குமாம் பூரகத்தி னுள்.


Meta Information:
Avvaikural 43 | அவ்வைக்குறள் 43 | வாயுதாரணை, வீட்டு நெறிப்பால் | ஞானக்குறள்,அவ்வைக்குறள் avvaikural,chapter,athigaram,section,310,tamil avvaikural, அங்குலியான், மூடி, முறையா, லிரேசிக்கிற், பொங்குமாம், பூரகத்தி, னுள்.