ஔவையாரின் ஞானக்குறள்

பால்: தன்பால்

திருவருட் பாலைத் தெரிந்து தெளியில்
குருவிருப் பாமென்று கொள்.


Meta Information:
Avvaikural 309 | அவ்வைக்குறள் 309 | உயர்ஞான தரிசனம், தன்பால் | ஞானக்குறள்,அவ்வைக்குறள் avvaikural,chapter,athigaram,section,310,tamil avvaikural, திருவருட், பாலைத், தெரிந்து, தெளியில், குருவிருப், பாமென்று, கொள்.