ஔவையாரின் ஞானக்குறள்

பால்: தன்பால்

மறவா நினையா மவுனத் திருக்கில்
பிறவா ரிறவார் பினை.


Meta Information:
Avvaikural 274 | அவ்வைக்குறள் 274 | ஞானம் பிரியாமை , தன்பால் | ஞானக்குறள்,அவ்வைக்குறள் avvaikural,chapter,athigaram,section,310,tamil avvaikural, மறவா, நினையா, மவுனத், திருக்கில், பிறவா, ரிறவார், பினை.