ஔவையாரின் ஞானக்குறள்

பால்: தன்பால்

பிறந்திட மாலிடம் பேரா திருப்பின்
இறந்திடம் வன்னி யிடம்.


Meta Information:
Avvaikural 271 | அவ்வைக்குறள் 271 | ஞானம் பிரியாமை , தன்பால் | ஞானக்குறள்,அவ்வைக்குறள் avvaikural,chapter,athigaram,section,310,tamil avvaikural, பிறந்திட, மாலிடம், பேரா, திருப்பின், இறந்திடம், வன்னி, யிடம்.