ஔவையாரின் ஞானக்குறள்

பால்: தன்பால்
அதிகாரம்: ஞான நிலை

தற்புருட மாமுகமேற் றாரகை தன்மேலே
நிற்பது பேரொளி நில்.


Meta Information:
Avvaikural 262 | அவ்வைக்குறள் 262 | ஞான நிலை , தன்பால் | ஞானக்குறள்,அவ்வைக்குறள் avvaikural,chapter,athigaram,section,310,tamil avvaikural, தற்புருட, மாமுகமேற், றாரகை, தன்மேலே, நிற்பது, பேரொளி, நில்.