ஔவையாரின் ஞானக்குறள்

அதிகாரம்: சிவயோக நிலை

ஆதியா மூல மறிந்தஞ் செழுத்தினைப்
பேதியா தோது பிணை.


Meta Information:
Avvaikural 260 | அவ்வைக்குறள் 260 | சிவயோக நிலை , திருவருட்பால் | ஞானக்குறள்,அவ்வைக்குறள் avvaikural,chapter,athigaram,section,310,tamil avvaikural, ஆதியா, மூல, மறிந்தஞ், செழுத்தினைப், பேதியா, தோது, பிணை.