ஔவையாரின் ஞானக்குறள்

உருவந் தழலாக வுள்ளத்தே சென்று
புருவத் திடையிருந்து பார்.


Meta Information:
Avvaikural 242 | அவ்வைக்குறள் 242 | சூனிய காலமறிதல் , திருவருட்பால் | ஞானக்குறள்,அவ்வைக்குறள் avvaikural,chapter,athigaram,section,310,tamil avvaikural, உருவந், தழலாக, வுள்ளத்தே, சென்று, புருவத், திடையிருந்து, பார்.