ஔவையாரின் ஞானக்குறள்

அதிகாரம்: பிறப்பறுதல்

உடம்பிரண்டுங் கெட்டா லுறுபயனொன் றுண்டு
திடம்படு மீசன் றிறம்.


Meta Information:
Avvaikural 176 | அவ்வைக்குறள் 176 | பிறப்பறுதல், திருவருட்பால் | ஞானக்குறள்,அவ்வைக்குறள் avvaikural,chapter,athigaram,section,310,tamil avvaikural, உடம்பிரண்டுங், கெட்டா, லுறுபயனொன், றுண்டு, திடம்படு, மீசன், றிறம்.