ஔவையாரின் ஞானக்குறள்

அதிகாரம்: உருபாதீதம்

பிறப்பறுக்க வீடாம் பேருவமை யின்றி
அறுத்துருவ மாற்றி யிரு.


Meta Information:
Avvaikural 169 | அவ்வைக்குறள் 169 | உருபாதீதம், திருவருட்பால் | ஞானக்குறள்,அவ்வைக்குறள் avvaikural,chapter,athigaram,section,310,tamil avvaikural, பிறப்பறுக்க, வீடாம், பேருவமை, யின்றி, அறுத்துருவ, மாற்றி, யிரு.