ஔவையாரின் ஞானக்குறள்

அதிகாரம்: உருபாதீதம்

அனைத்துருவ மெல்லா மறக்கெடுத்து நின்றால்
பினைப்பிறப் பில்லையாம் வீடு.


Meta Information:
Avvaikural 165 | அவ்வைக்குறள் 165 | உருபாதீதம், திருவருட்பால் | ஞானக்குறள்,அவ்வைக்குறள் avvaikural,chapter,athigaram,section,310,tamil avvaikural, அனைத்துருவ, மெல்லா, மறக்கெடுத்து, நின்றால், பினைப்பிறப், பில்லையாம், வீடு.