ஔவையாரின் ஞானக்குறள்

அதிகாரம்: கலை ஞானம்

சத்தியாஞ் சந்திரனைச் செங்கதிரோ னூடுருவில்
முத்திக்கு மூல மது.


Meta Information:
Avvaikural 131 | அவ்வைக்குறள் 131 | கலை ஞானம், திருவருட்பால் | ஞானக்குறள்,அவ்வைக்குறள் avvaikural,chapter,athigaram,section,310,tamil avvaikural, சத்தியாஞ், சந்திரனைச், செங்கதிரோ, னூடுருவில், முத்திக்கு, மூல, மது.